• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பஜாஜ் பல்சர் RS200 பைக் மிக விரைவில்

by MR.Durai
6 January 2025, 3:14 pm
in Auto News
0
ShareTweetSend

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிக விரைவில் பல்சர் `RS200 பைக்கினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் முதல் டீசரை பஜாஜ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் RS200 பைக் டீசர்

முதலில் பல்சர் 200SS  என்று பெயரிடப்பட்டிருந்த பைக்கினை SS  என்பதனை நீக்கிவிட்டு ஆர்எஸ்200 என பெயரிட்டு டீசரினை வெளியிட்டுள்ளது. RS என்றால் Racing Sports அல்லது Racing Sport என்பது இதன் விளக்கமாக இருக்கும் என கருதப்படுகின்றது.

200என்எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 200சிசி என்ஜினே இதிலும் பயன்படுத்த உள்ளதாக தெரிகின்றது. 23.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

ஆர்எஸ் 200 பைக் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக (fully-faired motorcycle) டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிகின்றது. மேலும் ஆர்எஸ்200க்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

Updated –

பல்சர் ஆர்எஸ் 200 பைக்கிற்க்கான முன்பதிவு இணையத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மார்ச் 26ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இணையத்தில் முன்பதிவு ; Pulsar RS200 Booking 

 

 

 

 

 

புதிய பல்சர் ஆர்எஸ் 200 பைக் வீடியோ டீசர்
Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version