Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பஜாஜ் வி பிராண்டில் புதிய பைக்குகள்

by MR.Durai
21 March 2016, 8:25 pm
in Auto News
0
ShareTweetSend

சமீபத்தில் பஜாஜ் வி பிராண்டில் வி15 பைக்கினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வி15 பைக் வெற்றி பெற்றால் மேலும் சில மாடல்களை வி பிராண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றி விக்ராந்த போர்க்கப்பல் உடைக்கப்பட்ட பொழுது அதன் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட டேங்கினை கொண்டுள்ள வி15 பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான தொடக்க வரவேற்பினை பெற்றுள்ளது.

நியோ கிளாசிக் வடிவ தாத்பரியங்களுடன் கஃபே மற்றும் க்ரூஸர் பைக் தாத்பரியங்களுடன் 150சிசி கம்யூட்டர் பைக் பிரிவில் வந்துள்ள வி15 பைக்கில் 12 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 13 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. பஜாஜ் வி15 பைக் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ எட்டலாம்.

முதல் வருடத்தில் மாதம் 20,000 பைக்குகளை முதற்கட்ட இலக்காக நிர்னைத்துள்ள பஜாஜ் படிப்படியாக உயர்த்தி அடுத்த வருடத்தில் மாதம் 50,000 பைக்குளை விற்பனை செய்ய இலக்கு நிர்னைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ; பஜாஜ் வி15 பைக் தமிழக விலை

வி பிராண்டில் அவென்ஜர் 220 பைக்கில் உள்ள 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டு கூடுதல் செயல்திறனுடன் பஜாஜ் வி220 என்ற பெயரில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

[envira-gallery id=”5741″]

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version