Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிஎம்டபிள்யூ , ஹோண்டா , யமஹா – பாதுகாப்பு கூட்டணி

by MR.Durai
10 October 2015, 5:58 am
in Auto News
0
ShareTweetSend
பிஎம்டபிள்யூ மோட்டார்டு , ஹோண்டா , யமஹா என மூன்று மோட்டார்சைக்கிள் நிறுவனங்களும் இணைந்து பைக் ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் கூட்டணி அமைத்துள்ளது.

பைக் ஓட்டுநர்களுக்கு சாலையின் தன்மையை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் நவீன நுட்பங்களை பயன்படுத்தி இந்த புதிய பாதுகாப்பு நுட்பத்தினை ஏற்படுத்த உள்ளனர்.

இந்த பாதுகாப்பு நுட்பத்தின் பெயர் கோஆப்ரேட்டிவ் இன்டிலிஜென்ட் ட்ரான்ஸ்போர்ட் சிஸ்டம் ( Cooperative Intelligent Transport Systems ; C-ITS) ஆகும். C-ITS நுட்பத்தின் மூலம் பைக் மற்ற வாகனங்களுடன் தகவல்களை பரிமாறி கொண்டு அதற்கேற்ப் சாலையின் தன்மை , சாலை எச்சரிக்கை படங்கள் மற்றும் மற்ற வாகனங்களின் செயல்பாட்டினை அறிந்த பைக் ரைடருக்கான வழிகாட்டியாக செயல்படும் வகையில் C-ITS நுட்பம் உருவாக்கப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டார்டு , ஹோண்டா , யமஹா ஆகிய நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் உருவாகும் C-ITS பைக் ஓட்டிகளுக்கு சிறப்பான பாதுகாப்ப வசதிகளை வழங்கும் வகையில் உருவாகும். இதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியும்.

இந்த கூட்டணியின் நோக்கம் பைக் ரைடர்களுக்கு சிறப்பான பாதுகாப்பினை வழங்குவதே என பிஎம்டபிள்யூ மோட்டார்டு அபிவிருத்தி துனைதலைவர் காரல் விக்டார் தெரிவித்துள்ளார்.

BMW, Honda, Yamaha join hands for motorcyclists safety

Tags: BMW MotarrdHonda BikeYamaha
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version