போர்ஷே கெமேன் எஸ் இந்தியாவில்

போர்ஷே கெமேன் எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கெமேன் எஸ் காரின் விலை ரூ.93.99 லட்சம் ஆகும். மிகவும் இலகுவான ஸ்டைலான கேமேன் எஸ் கார் வலம் வரும்.

மிக சக்தி வாய்ந்த 3.4 லிட்டர் ஃப்ளாட் 6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 321பிஎச்பி மற்றும் டார்க் 370என்எம் ஆகும்.  7 வேக பிடிகே டிரான்ஸ்மிஷன் உதவியுடன் ஆற்றலை கொண்டு செல்கின்றது.

போர்ஷே கெமேன் எஸ்

0-100கிமீ வேகத்தை 4.9 விநாடிகளில் எட்டிவிடும்.

போர்ஷே கெமேன் எஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 281 கிமீ ஆகும்.

பல்வேறு விதமான சொகுசு வசதிகளுடன் போர்ஷே கெமேன் எஸ் விளங்குகின்றது.

போர்ஷே கெமேன் எஸ் விலை ரூ.93.99 லட்சம் (டெல்லி விலை)

Exit mobile version