மனதை அள்ளும் டோயோட்டோ ஐ-ரோடு கான்செப்ட்

டோயோட்டோ ஐ-ரோடு கான்செப்ட்  பர்சனல் மொபைலிட்டி வாகனத்தை 83வது ஜெனிவா ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. டோயோட்டோ ஐ-ரோடு 850மீமீ அகலம் மட்டும் கொண்டது.
Toyota i-ROAD personal mobility vehicle (PMV)
ஐ-ரோடு கான்செப்ட் பிஎம்வி(PMV-personal mobility vehicle) குறுகலான சந்துகளில்க்கூட எளிதாக பயணிக்க முடியும். 3 சக்கரங்களை கொண்ட ஐ-ரோடு பிஎம்வி 2 நபர்கள் பயணிக்கலாம் இதன் உட்ப்புற சூழல் காலசூழ்நிலைக்கு ஏற்ற பாதுகாப்பாக இருக்கும்.
ஐ-ரோடு 2350மீமீ நீளம் , 1445 மீமீ உயரம் மற்றும் 1700மீமீ அகலம் கொண்டதாகும். மிக எளிமையாக எங்கும் பார்க்கிங் செய்ய முடியும். டிராஃபிக் இடங்களில் மிக எளிமையாக பயன்படுத்தலாம்.
முற்றிலும் ஜீரோ எமிஷன் கான்செப்ட் ஆகும். இதில் 2கீலோவாட் மோட்டார் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும். இதன் பேட்டரி சார்ஜ் 30மைல் பயணிக்கலாம். முழுதாக ரீசார்ஜ் ஆக 3 மணி நேரம் ஆகும்.
Exit mobile version