Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திராவின் எக்ஸ்யூவி500 டபிள்யூ4 அறிமுகம்

by MR.Durai
6 November 2013, 2:18 pm
in Auto News
0
ShareTweetSend
இந்தியாவின் மிகுந்த வரவேற்பினை பெற்ற மஹிந்திராவின் எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் குறைந்த விலை வேரியண்ட்டினை மஹிந்திரா & மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

அறிமுகம் செய்த இரண்டு வருடங்களில் 74,000த்திற்க்கு அதிகமான எக்ஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரி உயர்வினால் சற்று விற்பனை தளர்வினை சந்தித்தாலும் தற்பொழுது அதனை ஈடுகட்டவும் ரெனோ டஸ்டர், டெரோனோ, ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்களுக்கும் சவாலினை தரக்கூடிய வகையில் டபிள்யூ4 என்ற வேரியண்டினை விற்பனைக்கு வந்துள்ளது.

என்ஜின்யில் எவ்விதமான மாற்றங்களும் கிடையாது. 2.2 லிட்டர் எம்ஹவாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 140பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் முடுக்கி பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள், டூவல் காற்றுப்பைகள், ஏபிஎஸ் இபிடி போன்ற வசதிகள் சென்ட்ரல் லாக்கிங், 6 வகை சீட் அட்ஜஸ்மென்ட கொண்டுள்ளது, எலக்ட்ரிக் வீங் மீரர் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை விபரம்  (மும்பை விலை)

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டபிள்யூ4 ரூ.10.83 லட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டபிள்யூ6 ரூ.11.90 லட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டபிள்யூ8 ரூ.13.49 லட்சம்(முன் வீல் டிரைவ்)

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டபிள்யூ8 ரூ.14.55 லட்சம்(ஆல் வீல் டிரைவ்)

Tags: MahindraSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version