• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மேக் இன் இந்தியா : பிஎம்டபிள்யூ கார்கள் விலை குறைப்பு

by MR.Durai
10 July 2015, 4:17 am
in Auto News
0
ShareTweetSend
சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் 8 மாடல்கள் உற்பத்தி செய்யப்படுவதானால் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பிஎம்டபிள்யூ நிறுவனமும் பங்காற்ற தொடங்கியுள்ளது.
பிஎம்டபிள்யூ X3 m sport
பிஎம்டபிள்யூ X3 M sport

50 சதவீத பாகங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்ய உள்ளதால் பிஎம்டபிள்யூ கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் , பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் , பிஎம்டபிள்யூ கிரான் டூரிஷ்மோ , பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் , பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் பிஎம்டபிள்யூ X1 , பிஎம்டபிள்யூ X3 மற்றும் பிஎம்டபிள்யூ X5 என மொத்தம் 8 மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றது.

இவற்றில் 1 சீரிஸ் , X1 மற்றும் 7 சீரிஸ் கார்களின் பாகங்கள் தருவிக்கப்பட்டு ஒருங்கினைக்கப்படுகின்றது. மற்ற கார்களான பிஎம்டபிள்யூ ஐ8 . பிஎம்டபிள்யூ M கார்கள் , 6 சீரிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ Z4 போன்றவை முழுதாக கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

ரூ.1 லட்சம் முதல் 5 லட்சம் வரை மாடலுக்கு ஏற்ப் விலை குறைந்துள்ளது

பிஎம்டபிள்யூ கார்களின் புதிய விலை பட்டியல்

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 118d (Sport Line) – ரூ. 29.50 லட்சம்

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 320d (Prestige Edition) – ரூ. 34.90
பிஎம்டபிள்யூ 320d (Luxury Line Edition) – ரூ. 38.90
பிஎம்டபிள்யூ320d (Sport Line Edition) – ரூ. 38.90

பிஎம்டபிள்யூ கிரான் டூரிஷ்மோ

 பிஎம்டபிள்யூ கிரான் டூரிஷ்மோ (Sport Line) – ரூ. 39.90
 பிஎம்டபிள்யூ கிரான் டூரிஷ்மோ (Luxury Line) – ரூ. 42.90

 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 520d (Prestige Edition) – ரூ. 44.90
பிஎம்டபிள்யூ 520d (Prestige Plus Edition) – ரூ. 47.90
பிஎம்டபிள்யூ520d (Luxury Line Edition) – ரூ. 49,90
பிஎம்டபிள்யூ 530d (M Sport) – ரூ. 59.90

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 730Ld (Prestige) – ரூ. 92,50
பிஎம்டபிள்யூ 730Ld (Eminence) – ரூ. 1,06 கோடி
பிஎம்டபிள்யூ 730Ld (Signature) – ரூ. 1,25 கோடி

பிஎம்டபிள்யூ X1

பிஎம்டபிள்யூ X1 sDrive20d (xLine) – ரூ. 37.90 லட்சம்

பிஎம்டபிள்யூ X3

பிஎம்டபிள்யூ X3 xDrive20d (Expedition) – ரூ. 46,90 லட்சம்
பிஎம்டபிள்யூ X3 xDrive20d (xLine) – ரூ. 51.90 லட்சம்
பிஎம்டபிள்யூ X3 xDrive30d (M Sport) – ரூ. 59.90 லட்சம்

பிஎம்டபிள்யூ X5

பிஎம்டபிள்யூ X5 xDrive30d (Expedition) – ரூ. 65,90 லட்சம்
பிஎம்டபிள்யூ X5 xDrive30d (Design Pure Experience) – ரூ. 69,90 லட்சம்
பிஎம்டபிள்யூ X5 xDrive30d (Design Pure Experience 7 Seater) – ரூ. 72,90 லட்சம்

BMW cut prices due to Localisation

Tags: BMW
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version