• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் விரைவில்

by MR.Durai
23 December 2014, 1:02 pm
in Auto News
0
ShareTweetSend
இந்தியாவில் ரெனோ நிறுவனம் புதிய லாட்ஜி எம்பிவி காரினை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.  தற்பொழுது சோதனை ஒட்டத்தில் உள்ள லாட்ஜி எம்பிவி வரும் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும்.
Renault Lodgy India soon

லாட்ஜி எம்பிவி பற்றி சில முக்கிய விபரங்களை ரெனோ வெளியிட்டுள்ளது.  சிறப்பான தோற்றத்தினை கொண்டுள்ள ரெனோ லாட்ஜி எம்பிவி பல கார்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் குறிப்பாக எர்டிகா மற்றும் மொபிலியோ போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

லாட்ஜி காரில் 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல்  85 பிஎச்பி ஆகும். மேலும் டஸ்ட்டர் காரில் உள்ள பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரலாம்.

வரும் மார்ச் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம். லாட்ஜி எம்பிவி காரின் விலை ரூ8-11 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

Tags: Renault
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version