Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரேஞ்ச் ரோவர் கார் இந்தியா வருகை

by MR.Durai
23 November 2012, 3:17 pm
in Auto News
0
ShareTweetSend
இங்கிலாந்தின் லேன்ட் ரோவர்(LAND ROVER) நிறுவனத்தினை சில ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம் தனதாக்கிக் கொண்டது. இந்தியாவில் லேன்ட் ரோவர் நிறுவனத்திற்க்கென தனியான உற்பத்தி ஆலை கிடையாது. அதனால் முழுவதும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்த கார்கள் கடல் மார்க்கமாக இந்தியா வருகிறது. எனவே விலை கூடுதல்தான்.

2013 ரேஞ்ச் ரோவர் சில மாதங்களுக்கு முன்தான் லன்டனில் அறிமுகம் செய்தனர். இந்தியாவில் வருகிற நவம்பர் 30 அறிமுகம் செய்யப்பட உள்ளது.  தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச் ரோவர்(RANGE ROVER) நான்காவது தலைமுறை மிகச் சிறப்பான வசதிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2013 ரேஞ்ச் ரோவர்(RANGE ROVER) 3 வகைகளில் வந்துள்ளது. 
  • 5.0 லிட்டர் (supercharged)  பெட்ரோல் என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது.
  • 4.4 லிட்டர் TDV8(turbocharged) டீசல் என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது.
  • 3.0 லிட்டர் V6(turbo) டீசல்  என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது.


விலை; 1.70 கோடி இருக்கலாம்..

Tags: Range Rover
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version