• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் விபரங்கள்

by MR.Durai
6 March 2013, 6:49 am
in Auto News
0
ShareTweetSend
ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் காரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது  ரயீத் காரின் பல விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் 83வது ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.
rolls royce wraith
ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் கார் கோஸ்ட் காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. V12  6.6 லிட்டர் டிவீன்  டர்போ சார்ஜடு எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர்.
ரயீத் பவர்ஃபுல் எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 624எச்பி ஆகும். இதன் டார்க் 800என்எம் ஆகும். இதன் ஆற்றல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரினை விட 61எச்பி  அதிகம் ஆகும். 4.4 விநாடிகளில் 100 கீமி வேகத்தை தொட்டுவிடும். ZF 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் ஜூலை மாதம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Rolls Royce
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version