Automobile Tamilan

லம்போர்கினி ஹூரோகேன் சூப்பர் கார்

லம்போர்கினி நிறுவனம் கல்லார்டோ காரின் உற்பத்தியை சமீபத்தில் நிறுத்தியது. இதற்க்கு மாற்றான காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த காருக்கான பெயர் கேப்பரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சூப்பர் காருக்கான பெயர் ஹூரோகேன் என பெயரிட்டுள்ளது. ஹூரோகேன் என்றால் சூறாவளி என்று அர்த்தமாகும்.

லம்போர்கினி ஹூரோகேன்

இந்த சூறாவளி காரில் 5.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இதன் ஆற்றல் 600எச்பி வரை இருக்கும்.

லம்போர்கினி ஹூரோகேன் சூப்பர் கார் சோதனை படம்…

Exit mobile version