Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

வரவிருக்கும் டாப் 5 பிரிமியம் எஸ்யுவி மாடல்கள்

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE
இந்திய சந்தையில் அடுத்தடுத்து களமிறங்க உள்ள டாப் 5 பிரிமியம் எஸ்யுவி ரக கார்கள் பற்றிய முக்கிய விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பிரிமியம் எஸ்யுவி சந்தையில் அடுத்தடுத்து வருபவை..
ஃபோர்டு எண்டெவர்
ஃபோர்டு எண்டெவர்

1. ஃபோர்டு எண்டெவர் 

மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் வரும் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் களமிறங்கும் தற்பொழுது ஆராய் சோதனையில் உள்ள புதிய எண்டெவர் எஸ்யுவி முந்தைய மாடலை விட தோற்ற அமைப்பிலிருந்து உட்ப்புறம் என்ஜின் அனைத்திலும் சக போட்டியாளர்களுடன் போட்டியிட தயாராக உள்ளது.

வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஃபோர்டு எண்டெவர்  அடுத்த வருடத்தில் இந்தியா வரும்.

மேலும் வாசிக்க ; ஃபோர்டு எண்டெவர் வெற்றி பெறுமா ?

2. மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்

புதிய பஜெரோ ஸ்போர்ட் வரும் ஆகஸ்ட் 1ந்  தேதி தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் வரும். பஜெரோ ஸ்போர்ட்  எஸ்யுவி முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பிரிமியம் தோற்றத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் வாசிக்க; பஜெரோ ஸ்போர்ட் விவரம்

பஜெரோ ஸ்போர்ட் 

3.  ஹூண்டாய் சான்டா ஃபீ

தென்கொரிய சந்தையில் மேம்படுத்தப்பட்ட  சான்டா ஃபீ எஸ்யுவி சிறிய மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் எப்பொழுது வரலாம் என்பதற்கு உறுதியான தகவல் இல்லை.

மேலும் வாசிக்க ; புதிய சான்டா ஃபீ விவரம்

ஹூண்டாய் சான்டா ஃபீ
ஹூண்டாய் சான்டா ஃபீ

4. செவர்லே ட்ரெயில் பிளேசர்

இந்திய சந்தைக்கு புதிதாக வரவுள்ள செவர்லே ட்ரெயில் பிளேசர் எஸ்யுவி மிக சிறப்பான தோற்றத்துடன் பிரிமியம் எஸ்யுவி சந்தையில் அடுத்த வருடத்தில் களமிறங்க உள்ளது.

மேலும் வாசிக்க ; செவர்லே ட்ரெயில்பிளேசர் வெற்றி பெறுமா ?

செவர்லே ட்ரெயில்பிளேசர்

5. டொயோட்டா ஃபார்ச்சூனர்

மேம்படுத்தப்பட்ட ஃபார்ச்சூனர் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. ஃபார்ச்சூனர் எஸ்யுவி தோற்றம் , உட்புறம் மற்றும் புதிய என்ஜின் என போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை தரவுள்ளது.

மேலும் வாசிக்க ; புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் முழுவிபரம்

 மேலே உள்ள இந்த 5 எஸ்யுவி கார்களுக்கு போட்டியாக சாங்யாங் ரெக்ஸ்டான் மற்றும் ஹோண்டா சிஆர்-வி ஆகும்.

Upcoming top 5 premium SUV in India

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
TAGGED:SUV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சுசூகி ஜிக்ஸர் sf 155
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms