• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

வாகனவியல் நுட்பங்கள் தொடர்- 4

by MR.Durai
3 February 2013, 8:44 am
in Auto News
0
ShareTweetSend
வாகனவியல் நுட்பங்களில் தொடர் 4யில் உங்களை சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன் நண்பர்களே….என்ஜின் இயக்கம் மற்றும் என்ஜின் அடிப்படையான அமைப்புகள் போன்றவற்றை கற்றோம்.
இனி என்ஜினுக்கு துனை நிற்க்கும் முக்கிய அமைப்புகள் பற்றி கற்போம் வாருங்கள்..
என்ஜின் இயங்க ஆற்றல் அவசிமானது அந்த ஆற்றலை உற்பத்தி செய்ய எரிபொருள் மிக அவசியமானது. எரிபொருள் கலனில் இருக்கும் எரிபொருள் எவ்வாறு என்ஜினுக்கு செல்கிறது என்பதை அறியலாம். 
எரிபொருள் மிகுந்த அழுத்தத்துடன் என்ஜின் சிலிண்டருக்கு கொண்டு செல்லப்படுகிறது. கலனில் இருந்து எவ்வாறு எரிபொருள் மிகுந்த அழுத்துடன்   சிலிண்டரை எரிபொருள் அடைகிறது.

மிகுந்த அழுத்தத்துடன் சிலிண்டரில் தெளிக்க ஃபயூல் இன்ஜெக்சன் மிக உதவிகரமாக உள்ளது.

எரிபொருள் எடுத்து செல்லும் அமைப்பு

எரிபொருள் எடுத்து செல்லும் அமைப்பில் உள்ள முக்கிய பாகங்கள்…

Fuel Injection Pump

Fuel Injector

Fuel Filters

Fuel Line

fc431 fuelsystem

படத்தில் உள்ளது போலதான் எரிபொருள் கலன்யில் இருந்து எரிபொருள் இன்ஜெக்சன் பம்ப் வழியாக உறிஞ்சப்பட்டு ஃபில்டர்யில் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட எரிபொருள் குழாய் வழியாக இன்ஜெக்டர்க்கு கொண்டு செல்லப்பட்டு அழுத்தத்துடன் என்ஜின் சிலிண்டருக்கு செல்கிறது.

Fuel Injection Pump

Fuel Injection Pump ஆனது எரிபொருள் கலனில் இருந்து உறிஞ்சப்பட்டு மிகுந்த அழுத்தத்துடன் 600-1000 bar வரை அழுத்தம் இருக்கும். அதனை இன்ஜெக்டர்க்கு அனுப்பும்.
Fuel Injection Pump இரண்டு வகை அவை

1. Inline Fuel Injection Pump

ஓவ்வொரு சிலிண்டுருக்கும் தனிப்பட்ட பம்பிங் சேம்பர் இருக்கும்.

2. Rotary Fuel Injection Pump(Distributor pump)

ஓரே பம்பிங் சேம்பர் இருக்கும் ஆனால் தனி தனியாக சிலிண்டருக்கு பிரித்து தரும்.

Fuel Injector

இன்ஜெக்டர் எரிபொருளை மிகுந்த அழுத்தத்துடன் தெளிக்க உதவும்.

Fuel Filters

எரிபொருளினை சுத்தம் செய்யகின்றது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் நீக்கப்படுகிறது.

Fuel Line
எரிபொருளை எடுத்து செல்லும் குழாய் ஆகும்.

மற்றவை விரைவில்..
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version