வேடிக்கை கார் படங்கள் ரசிங்க

ரொம்ப போர் அடிக்குது எப்ப பார்த்தாலும் சின்சியரா எழுதறது அதான் கொஞ்சம் நக்கலான கார் படங்கள் ரசிங்க.. பிடிச்சா சொல்லுங்க……
பின்னாடி நிக்கற வண்டிய விட உயரமா இருக்கனா

2014 தேர்தலுக்கு அரசியல் தலைகள் பயன்படுத்தப்போற கார்

நம்மள ஆட்டிவிட ஒரு பயபுள்ளையும் இல்ல

இதுதான் பசுமை கார்

இதுதான் 6வீல் டிரைவ்
thanks to funnypictures24.com
Exit mobile version