ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு துனைகருவிகள் மற்றும் பைக்கிங் கியர் போன்றவற்றை ராயல் என்பீல்டு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஆக்சஸெரீகள் பிரத்யேகமான வணங்களை கொண்டதாகவும் சிறப்பான தரத்துடனும் விளங்கும்.
தன்னுடைய அதிகார்வப்பூர்வ இணையத்தில் ஆன்லைன் வழியாக விற்பனை செய்ய உள்ளது. துனைகருவிகளுக்கான விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ரைடிங் ஜாக்கெட் மற்றும் டரவுசர்கள் எல்லா விதமான சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தும்படியான நுட்பத்தினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கைகளுக்கான கிளோவ்ஸ் குளிர்கால்களுக்கு சீரான வெப்பத்தினை கைகளுக்கு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஷூ மற்றும் டரவுசர் போன்றவை 50 % ஆஃபரினை வழங்குகின்றது. இந்தியாவில் மட்டுமே ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்படுகின்றது. ரூ.5000க்கு மேல் விலையில் வாங்கும் பொருட்களுக்கு இலவச டெலிவரி கிடைக்கின்றது.
ஆன்லைன் முகவரி ; http://store.royalenfield.com/