Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பெஷல் எடிசன் விலை வெளியானது

by MR.Durai
2 August 2016, 8:08 pm
in Auto News
0
ShareTweetSend

முதல் வருட கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பெஷல் ஆனிவர்சரி எடிசன் விலை ரூ. 12,50,717 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ. 14,06,961 லட்சம் (டீசல்) ஆகும். க்ரெட்டா சிறப்பு எடிசன் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

1.6 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என இரு இஞ்ஜின் ஆப்ஷனிலும் SX+ வேரியண்டில் கிடைக்க உள்ள ஆனிவர்சரி எடிசனில் இஞ்ஜின் மாற்றங்கள் இல்லாமல் கூடுதல் துனை கருவிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. சாதரன SX+ வேரியண்டை விட ரூ.39,000 கூடுதலான விலையில் வரவுள்ளது.

க்ரெட்டா ஸ்பெஷல் ஆனிவர்சரி எடிசன் வசதிகள் போலார் வெள்ளை வண்ண காரில் கருப்பு நிற மேற்கூறை  சி பில்லர் , ஸ்பாய்லர் வரை சேர்க்கப்பட்டுள்ளது. 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல் , ரெட் அசென்ட்ஸ் கொண்ட கருப்பு வண்ணத்தினை கொண்ட டேஸ்பொர்டு , சிவப்பு இன்சர்ட்களை பெற்ற கருப்பு வண்ணத்திலான அப்ஹோல்ஸ்ட்ரி , லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் , ஸ்கிட் பிளேட் மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

சிறப்பு  எடிசன் காரை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சாய்னா நேவாலை பெருமைப்படுத்தும் வகையில் ஹூண்டாய் வெளியிட்டது. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

கேள்வி பதில் ஆட்டோமொபைல் டாக்கீஸ்

(விலை விபரம் எக்ஸ்ஷோரூம் சூரத் )

தகவல் உதவி : teambhp

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version