Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர் படங்கள் வெளியானது

by MR.Durai
22 May 2016, 2:09 pm
in Auto News
0
ShareTweetSend

கடந்த 2015 EICMA கண்காட்சியில் பார்வைக்கு வந்த ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர் மிகுந்த வரவேற்பினை பெற்றது. தற்பொழுது உற்பத்தி நிலை ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிட்டி அட்வென்ச்சர் கான்செப்ட் மாடலுக்கு இணையாகவே மேம்படுத்த உற்பத்தி நிலை மாடலின் காப்புரிமை படங்கள் வெளியாகியுள்ளதில் உறுதியாகியுள்ளது. ஹோண்டா NC750 பைக்கில் உள்ள பெரும்பாலான பாகங்களை சிட்டி எட்வென்ச்சர் ஸ்கூட்டர் பெற்றிருக்கும்.

54 bhp ஆற்றலை  வெளிப்படுத்தும் ட்வின் பேரலல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் டிசிடி செமி ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.அட்வென்ச்சர் ஸ்கூட்டர் வகையில் மிக சிறப்பான மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. சிட்டி அட்வென்ச்சர் மாடல் ஸ்கூட்டரில் முன் மற்றும் பின்புறங்களில் டிஸ்க் பிரேக் ஏபிஎஸ் போன்றவை அடிப்படை வசதிகளாக இருக்கும்.

‘ADV’ மற்றும் ‘X-ADV’.என இரண்டு பெயர்களில் காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் சிட்டி அட்வென்ச்சர் கான்செப்ட் அடிப்படையிலான ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது.

Tags: Honda Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version