Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா லிவோ பைக் வாங்கலாமா ? – Auto Tamil Q&A

by MR.Durai
20 July 2015, 11:29 am
in Auto News
0
ShareTweetSend
கடந்த வாரம் விற்பனைக்கு வந்த ஹோண்டா லிவோ பைக் சிபி டிவிஸ்ட்டர் மாடலுக்கு மாற்றாக விற்பனைக்கு வந்த மாடலாகும். லிவோ பைக்கில் 110சிசி என்ஜின் பொருத்தபட்டுள்ளது.

ஆட்டோமொபைல் தமிழன் வாசகர் நண்பர் முருகானந்தம் அவர் கேட்ட கேள்விக்கு பதிலை தரும் வகையில் இந்த செய்தி தொகுப்பு

அவருடைய கேள்வி

சிபி டிவிஸ்ட்டர் பற்றி அவர் கேட்டுள்ளார். ஆனால் சிபி டிவிஸ்ட்டர் சந்தையை விட்டு  விரைவில் வெளியேற உள்ளது. கடந்த ஜூன் மாதம் மிக மோசமாக வெறும் 10 பைக்குகளை மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.

டிவிஸ்ட்டர் பைக்கிற்க்கு மாற்றாக ஹோண்டா களமிறக்கியுள்ள புதிய பைக்தான் ஹோண்டா லிவோ ஆகும்.

டிவிஸ்ட்டர் பைக் அறிமுகத்தின் பொழுது நல்ல வரவேற்ப்பினை பெற்றாலும் சில முக்கிய குறைகளால் வாடிக்கையாளர்களால் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டது.

நல்ல ஸ்டைல் , சிறப்பான மைலேஜ் ஆப்ஷன் இருந்தும் ஆற்றல் குறைபாடு , அகலமான டயர் மற்றும் உதறல் போன்ற காரணங்களால் தோல்வி அடைந்தது.

மேலும் வாசிக்க ; ஹோண்டா லிவோ அறிமுகம்

டிவிஸ்ட்டருக்கு மாற்றாக அந்த இடத்தினை நிரப்பும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட லிவோ பைக்கில் எச்இடி நுட்பத்துடன் கூடிய 8.36பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 74கிமீ தரும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

நல்ல ஸ்டைலான தோற்றத்தில் விளங்கும் லிவோ பைக்கில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷன் உள்ளது. விலை சற்று கூடுதலாக உள்ளது.

ஹோண்டா லிவோ பைக் ஆன் ரோடு விலை சென்னை

ஹோண்டா லிவோ ட்ரம் – ரூ.62,240
ஹோண்டா லிவோ டிஸ்க் – ரூ.64,968

காத்திருங்கள் முழுமையான லிவோ பைக் பற்றிய விவரங்களுக்கு முடிந்தவரை டிவிஸ்ட்டரை தவிருங்கள்.

உங்கள் சந்தேகங்களுக்கு அனுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி ; rayadurai@automobiletamilan.com

Automobile Tamil Q&A

Tags: QA
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version