• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா CBR 150R பைக் புதிய வண்ணத்தில்

by MR.Durai
5 August 2015, 2:44 am
in Auto News
0
ShareTweetSend
ஹோண்டா ரெவ்ஃபெஸ்ட் விழாவில்  CBR 150R பைக்கில் புதிய வண்ணத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா  சிபிஆர் 150ஆர் பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.
ஹோண்டா CBR 150R பைக்
ஹோண்டா CBR 150R பைக்

மற்ற சந்தைகளில் ஹோண்டா CBR 150R பைக்கின் புதிய மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இந்தியாவில் எந்த மாற்றமும் இல்லாமல் வண்ணத்தை மாற்றி அறிமுகம் செய்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

புதிய வண்ணங்கள்

18.28பிஎச்பி ஆற்றலை வழங்கும் 149.4சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.66 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய சிபிஆர் 150R பைக்கில் புதிய வண்ணத்தில் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் மற்றும் நட்சத்திர வடிவ ஸ்டிக்கரை பெற்றுள்ளது. ஆனால் இந்தோனேசியா நாட்டில் விற்பனையில் உள்ள பைக்கில் இரட்டை முகப்பு விளக்குகளுடன் 16பிஎச்பி ஆற்றலை தரும் சிபிஆர் 150R  விற்பனையில் உள்ளது.

மேலும் வாசிக்க ; ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் விபரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம்  இந்தோனேசியா சிபிஆர் 150R

Honda CBR 150R

தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா CBR 150R பைக்கின் விலை ரூ.2500 வரை கூடுதலாக இருக்கலாம்.

Honda CBR 150R gets only new color and decal

Tags: CBR 150RHonda Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version