• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜீப் செரோக்கி எஸ்யூவி முழு விவரங்கள்

by MR.Durai
27 March 2013, 9:36 am
in Auto News
0
ShareTweetSend
ஜீப் செரோக்கி எஸ்யூவி காரின் முழுமையான பல விவரங்கள் மற்றும் பார்வைக்கு நியூ யார்க் மோட்டார் ஷோவில் வைத்துள்ளது. ஜீப் செரோக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் திட்டமிட்டுள்ளது.
ஜீப் செரோக்கி எஸ்யூவி காரில் 70க்கு மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ள காராகும். குறிப்பாக காற்றுபைகள், பிரேக் உதவி, பிளைன்ட் ஸ்பாட், முன்புறத்தில் மோதுவதற்க்கு முன் எச்சரிக்கை (விபத்து நடப்பதற்க்கு முன்) என பல வசதிகள் உள்ளன.
2014 jeep cherokee
4 விதமான மாறுபட்டவைகளாக ஜீப் செரோக்கி கிடைக்கும். அவை செரோக்கி ஸ்போர்ட்,செரோக்கி லிமிமெட், கெரோக்கி லேட்டிடீயூட் மற்றும் ஜீப் செரோக்கி  ட்ரயில்ஹவாக். இரண்டு விதமான எஞ்சின்களில் கிடைக்கும்.
பேஸ் ஜீப் செரோக்கி எஞ்சினாக 2.4 லிட்டர் டைகர்சார்க் பொருத்தப்பட்டிருக்கும். டைகர்சார்க் பெட்ரோல் எஞ்சின் 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
மற்றுமொரு எஞ்சின் 3.2 லிட்டர் பென்டாஸ்டார் பொருத்தப்பட்டிருக்கும். பென்டாஸ்டார்  பெட்ரோல் எஞ்சின் 271 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
ஜீப் செரோக்கி மூன்று விதமான 4×4 மோட்டில் கிடைக்கும். முதல் மோட் ரியர் ஆக்ஸ்யிலுக்கு பவர் செல்வதை தவிர்த்து விட்டால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும்.
இரண்டாவது மோட் முழுமையான டார்க்கினை மேனேஜ் செய்ய முடியும். இதற்க்கு டிரைவரின் உழைப்பு தேவையில்லை.
மூன்றாவது மோட் மிக கடினமான சாலைகள், சேறு மற்றும் சகதி நிறைந்த, பனி படர்ந்த சாலைகளிலும் பயணிக்க முடியும்.
விரைவில் இந்தியாவில் ஜீப் செரோக்கி வெளிவரவுள்ளது.
Tags: Jeep
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version