Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டொயோட்டா கரொல்லா ஃப்யூரியா விரைவில்

by MR.Durai
2 June 2013, 9:51 am
in Auto News
0
ShareTweetSend
மிக வசீகரமான புதிய தோற்றத்தில் புதிய கரொல்லா வரும் ஜூன் 6 அன்று அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. புதிய கரொல்லா வடிவமைப்பு, இடவசதி, புதிய நுட்பங்கள் என இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளிவரவுள்ளது.

கரொல்லா காரில் உள்ள 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சினும் மேம்படுத்தப்பட்டிருக்கும். முடுக்கியில் மாற்றங்கள் இருக்காது.  உட்ப்புற கட்டமைப்பு நவீன வசதிகளுடன் சொகுசாக விளங்கும்.

கரொல்லா ஃப்யூரியா என்ற பெயரில் புதிய கரொல்லா 2014 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய கரொல்லாவில் நேர்த்தியான வடிவம், நவீன நுட்பங்கள், புதிய தோற்றத்துடன் முகப்பு கிரீல், அழகான முகப்பு விளக்குகள் மற்றும் மிக சிறப்பான இடவசதி என அசத்தும்..

Tags: Toyota
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version