• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் அறிமுகம்

by MR.Durai
12 June 2015, 7:47 am
in Auto News
0
ShareTweetSend
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் முந்தைய 7 சீரிஸ் கார் மாடலை விட அதிகப்படியான மாற்றங்கள் மற்றும் சொகுசு தன்மைகளை பெற்றுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும்.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்பன் ஃபைபர் பிளாஸ்டிக் , அலுமினியம் மற்றும் உறுதியான ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  லாங் வீல் பேஸ் மற்றும் ஸார்ட் வீல் பேஸ் என இரண்டு வேரியண்டிலும் முந்தைய வீல்பேஸ் அளவே கொண்டுள்ளது.

வடிவம்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் முகப்பில் கிட்னி கிரில் அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகள் . லேசர் ஓளிகற்றை முகப்பு விளக்கினை ஆப்ஷனலாக பெற்றுக்கொள்ளமுடியும். கிளாஸ் ஹவுஸ் சுற்றி குரோம் பூச்சு ஸ்டீரிப் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டிலும் பின்புறத்தில் குரோம் ஸ்டீரிப் பளிச்சென தெரிகின்றது.

உட்புறம்

உட்புறத்தில் புதிய டிசைன் டேஸ்போர்டு மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டூருமென்ட்ல் கிராஃபிக்ஸ் , புதிய வண்ண விளக்குகள் , பல நவீன அம்சங்கள் , புதிய தொடுதிரை அமைப்பு என பலவற்றை பெற்றுள்ளது.

iடிரைவ் கட்டுப்பாடில் தொடுதிரை மற்றும் கெஸ்ட்ர் மூலம் இயங்கும் வசதிகளை கொண்டிருக்கும்.

என்ஜின்

பிஎம்டபிள்யூ 730d மாடலில் 261பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

பிஎம்டபிள்யூ 740Li மாடலில் 321பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

பிஎம்டபிள்யூ 740e ஹைபிரிட் மாடலில் 321பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்  பொருத்தப்பட்டிருக்கும்.

அனைத்து என்ஜின் ஆப்ஷனிலும் 4 விதமான டிரைவ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அவை கம்ஃபோர்ட் , ஈக்கோ -புரோ , ஸ்போர்ட் மற்றும் புதிய அடாப்டிவ் மோட் ஆகும்.

இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் இந்திய சந்தையில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்.

All-New 2016 BMW 7-Series revealed

Tags: BMW
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version