Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ. 3.45 லட்சத்தில் மஹிந்திரா ஜீட்டோ மினிவேன் வெளியானது

by MR.Durai
13 July 2017, 7:44 pm
in Auto News, Truck
0
ShareTweetSend

நகரம் மற்றும் புறநகர் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மஹிந்திரா ஜீட்டோ மினிவேன் ரூ. 3.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜீதோ பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி போன்ற தேர்வுகளில் கிடைக்க உள்ளது.

மஹிந்திரா ஜீட்டோ மினிவேன்

மினிவேன்மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜீட்டோ மாடல்கள் நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்ற வகையிலான மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் ஆப்ரேட்ர்களுக்கும் ஏற்றதாக விளங்கும் என மகேந்திரா & மகேந்திரா தெரிவித்துள்ளது.

16hp ஆற்றல் மற்றும் 38 Nm வெளிப்படுத்தும் m_Dura பிஎஸ் 4 டைரக்ட் இன்ஜெக்‌ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஜீட்டோ மினிவேன் மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ ஆகும். உறுதியான மேற்கூறை கட்டமைப்பு மற்றும் சாஃப்ட்ரூஃப் மேற்கூறை என இரு வகைகளில் கிடைக்கின்ற இந்த மாடலில் டீசல் மட்டுமலாமல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளிலும் கிடைக்கின்றது.

இன்டிரியர் அமைப்பில் டேஸ்போர்டில் இருவகையான வண்ண கலவை நிறங்கள் மற்றும் முன்பக்கத்தில் பக்கெட் இருக்கை போன்றவற்றை பெற்றுள்ள ஜீட்டோ வேனில் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களுடன் கிடைக்கின்றது.

2 வருடம் அல்லது 40,000 கிமீ வரை வாரண்டி வழங்கப்பட்டுள்ள ஜீட்டோ மினிவேன் ஆரம்ப விலை ரூ. 3.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் மும்பை) ஆகும்.

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

பஜாஜ் ஆட்டோவின் புதிய ரிக்கி 3 சக்கர எலக்ட்ரிக் ரிக்‌ஷா வெளியானது

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version