• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மாருதி சுசூகி சூப்பர் கேரி மினி டிரக் வருமா ?

by MR.Durai
4 September 2015, 9:19 am
in Auto News, Truck
0
ShareTweetSend

மாருதி சூப்பர் கேரி மினி டிரக்கினை விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுசூகி தீவர முயற்சி எடுத்து வருகின்றது. சூப்பர் கேரி மினி டிரக் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷனில் வரலாம் என தெரிகின்றது.

மாருதி சுசூகி சூப்பர் கேரி மினி டிரக்
மாருதி சுசூகி சூப்பர் கேரி மினி டிரக்

இந்த 2015ம் நிதி ஆண்டிலே மாருதி சுசூகி சூப்பர் கேரி சிறிய ரக வர்த்தக வாகனத்தினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள திட்டமிட்டுள்ள நிலையில் மாருதி இதற்க்காக தனியான டீலர்களை நியமிக்கப்பட உள்ளது.

செலிரியோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 45பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சுசூகி 793சிசி டீசல் என்ஜின்  பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் ஈக்கோ காரில் உள்ள 40பிஎச்பி ஆற்றலை தரும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு கொண்டு வரலாம் இதன் மூலம் சூப்பர் கேரி மைலேஜ் லிட்டருக்கு 35கிமீ கிடைக்கும்.

எல்சிவி வரிசை வாகனங்களுக்கு என தனியான டீலர்களை அமைத்து அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகின்றது. மாருதி சூப்பர் கேரி எடை தாங்கும் திறன் 1 டன்னாக இருக்கும். இதன் போட்டியாளர்களாக டாடா ஏஸ் , மஹிந்திரா மேக்சிமோ , ஐஷர் மல்டிக்ஸ் மற்றும் மஹிந்திரா ஜீட்டோ போன்றவை விளங்கும்.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

பஜாஜ் ஆட்டோவின் புதிய ரிக்கி 3 சக்கர எலக்ட்ரிக் ரிக்‌ஷா வெளியானது

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version