• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

முதன்முறையாக போடியம் ஏறிய மஹிந்திரா ரேசிங் – ஃபார்முலா இ

by MR.Durai
26 October 2015, 2:36 pm
in Auto News
0
ShareTweetSend
ஃபார்முலா இ கார் பந்தயத்தில் முதன்முறையாக இந்தியாவின் மஹிந்திரா ரேசிங் அணி போடியம் ஏறியுள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா இ பந்தயத்தில் மஹிந்திரா M2எலக்ட்ரோ ஃபார்முலா இ கார் பங்கேற்று வருகின்றது.
மஹிந்திரா ரேசிங்

சீனாவின், பெய்ஜிங்கில் நடைபெற்ற சுற்றில்  10 அணிகள் பங்கேற்ற  ஃபார்முலா பந்தயத்தில் மஹிந்திரா ரேசிங் அணியின் சார்பாக  நிகின் ஹெயிட்ஃபெல்டு மற்றும் புரூனோ சென்னா ஆகியோர் பங்கேற்றனர்.

நிகின் ஹெயிட்ஃபெல்டு மூன்றவாது இடத்தினை பிடித்து போடியம் ஏறியுள்ளார். மற்றொரு வீரரான புரூனோ சென்னா 7வது இடத்தில் தொடங்கினாலும் ஐந்தாம் இடம் வரை முன்னேறினாலும் போட்டி முடிவில் 13வது இடத்தினை பிடித்தார்.

முதல் மூன்று இடம்

#1 செபாஸ்டியன் பூமே – ரெனோ இ-டேம்ஸ்

#2 லூகாஸ் டி கிராசே – ஏபிடி ஸ்ஃபேலர் ஆடி ஸ்போர்ட்

#3 நிகின் ஹெயிட்ஃபெல்டு – மஹிந்திரா ரேசிங்

Mahindra Racing gets First Podium for  in Formula E

Tags: MahindraRace
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version