• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார்

by MR.Durai
21 December 2013, 3:01 pm
in Auto News
0
ShareTweetSend
லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் அதிகாராப்பூர்வ படங்களை லம்போர்கினி வெளியிட்டுள்ளது. கல்லார்டோ காரின் இடத்தினை நிரப்ப வரும் சூறாவளி (ஹூராகேன் ) அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.
லம்போர்கினி ஹூராகேன்
1422கிலோ எடை கொண்ட ஹூராகேன் மிக சிறப்பான ஸ்போர்டீவ் அனுபவத்தினை பெறக்கூடிய வகையில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.டூவல் கிளட்ச் கொண்ட  7  வேக முடுக்கி பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் தற்பொழுது ஆடி ஆர்8 காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.
610பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இதன் முறுக்குவிசை 560என்எம் ஆகும். 
0-100கிமீ வேகத்தினை தொடுவதற்க்கு 3.2 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
0-200கிமீ வேகத்தினை தொடுவதற்க்கு 9.9 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 325கிமீ ஆகும்.
லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் மைலேஜ் லிட்டருக்கு 8கிமீ கிடைக்கும் என லம்போர்கினி தெரிவித்துள்ளது.
மூன்று விதமான டிரைவிங் மோட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சிறப்பான ஸ்போர்டீவ் காராக  லம்போர்கினி ஹூராகேன் வலம் வரும் என்பதில் ஐயமில்லை..
ஹூராகேன் காரின் விலை ரூ.2.4 கோடியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Lamborghini
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version