2013 நிசான் மைக்ரா அறிமுகம்

புதிய நிசான் மைக்ரா பல புதிய வசதிகளுடனும் மிக குறைந்த விலையிலான புதிய மைக்ரா ஆக்டிவ் என்ற பெயரில் ரூ.3.50 லட்சத்தில் மைக்ரா ஆக்டிவ் பெட்ரோல் என்ஜினில் மட்டுமே கிடைக்கும்.

பழைய மைக்ராவின் சாயலிலே உள்ள மைக்ரா ஆக்டிவ் ஒரு சில முன்புற மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளது. 4 விதமான வேரியண்ட்டில் ஆக்டிவ் கிடைக்கும்.

புதிய 2013 மைக்ராவில் பல அம்சங்களை இனைத்துள்ளது. எல்இடி டெயில் விளக்குகள், புதிய வண்ணத்தில் சென்ட்ரோல் கன்சோல், இருக்கை வசதிகள் மேம்படுத்தியுள்ளனர், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, கீலெஸ் என்ட்ரி,  புளூடூத், யுஎஸ்பி,  2 டின் ஆடியோ அமைப்பு, ரிவர்ஸ் கேமரா, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 65பிஎஸ் மற்றும் டார்க் 160என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 75பிஎஸ் மற்றும் டார்க் 104என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வகையிலும் கிடைக்கும்.

2013 நிசான் மைக்ரா மைலேஜ் விபரம்(ARAI)

பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 18.44 கிமீ தரும்.

பெட்ரோல் சிவிடி மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ தரும்.

டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 23.08 கிமீ தரும்.

2013 நிசான் மைக்ரா விலை விபரம்

நிசான் மைக்ரா டீசல் மாடல்கள்

நிசான் மைக்ரா எக்ஸ்எல் ரூ.6.00 லட்சம்

நிசான் மைக்ரா எக்ஸ்எல் ஆப்ஷன் பேக் ரூ.6.43 லட்சம்

நிசான் மைக்ரா எக்ஸ்வி ரூ.6.90 லட்சம்

நிசான் மைக்ரா எக்ஸ்வி பிரிமியம் ரூ.7.14 லட்சம்

நிசான் மைக்ரா பெட்ரோல் மாடல்கள்

நிசான் மைக்ரா எக்ஸ்எல் ரூ.4.79 லட்சம்

நிசான் மைக்ரா எக்ஸ்எல் ஆப்ஷன் பேக் ரூ.5.43 லட்சம்

நிசான் மைக்ரா எக்ஸ்வி சிவிடி ரூ.6.39 லட்சம்

நிசான் மைக்ரா ஆக்டிவ் 

மைக்ரா எக்ஸ்இ ரூ.3.50 லட்சம்

மைக்ரா எக்ஸ்எல் ரூ.4.01 லட்சம்

மைக்ரா எக்ஸ்வி ரூ.4.39 லட்சம்

மைக்ரா எக்ஸ்வி சேஃப்டி பேக் ரூ.4.71 லட்சம்

Share