2014 புகாட்டி வேரான்

2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகுந்த சக்திவாய்ந்த புகாட்டி வேரான் வெளிவரவுள்ளது.  1500எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மிகுந்த சக்தி வாய்ந்த 9.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

2014 புகாட்டி வேரான் கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட உள்ளதால் எடை மிக குறைவாக இருக்கும். அதாவது காரின் எடை 1888 கிலோ மட்டுமே இருக்கும்.

 புதிய புகாட்டி விலை 5 மில்லியன் பவுண்டுகள் அதாவது ரூ.45 கோடியை தொடும்.

புகாட்டி வேரான் உச்சகட்ட வேகம் மணிக்கு 450கிமீ தாண்டும். தற்பொழுதுள்ள புகாட்டி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 431கிமீ ஆகும்

Share