2016 மிட்ஷபிசி பஜெரோ ஸ்போர்ட் டீசர்

புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யுவி வரும் ஆகஸ்ட் 1ந் தேதி தாய்லாந்தில் உலகின் பார்வைக்கு வரவுள்ள நிலையில் பஜெரோ ஸ்போர்ட் டீசர் வெளியாகியுள்ளது.
மிட்ஷபிசி பஜெரோ ஸ்போர்ட் டீசர்
புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் முன்புற தோற்றத்தில் 2 குரோம் ஸ்லாட்களுக்கு மத்தியில் மிட்சுபிஷி லோகோ பதிக்கப்பட்டிருக்கும். எல்இடி புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள் மிரட்டலான எஸ்யுவி அமைப்பில் விளங்கும்.
மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் காரில் 178பிஎச்பி ஆற்றலை வழங்கும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 
வரும் 17ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஃபார்ச்சூனர் காருக்கு நேரடியான சவாலாக மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் விளங்கும்.
மிக சிறப்பான தோற்ற பொலிவினை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள பஜெரோ ஸ்போர்ட் எஸ்யுவி இந்திய சந்தையில் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.
2016 Mitsubishi Pajero Sport teased

Share
Tags: Mitsubishi