• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023 யமஹா R15 V4 பைக்கில் டார்க் நைட் நிறம் அறிமுகம்

by MR.Durai
22 May 2023, 11:44 am
in Auto News
0
ShareTweetSend

Yamaha R15 Dark Knight colour

புதிதாக வந்துள்ள யமஹா R15 V4 பைக் டார்க் நைட் நிறத்தில் வேறு எந்த வடிவம், என்ஜின் தொடர்பான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள மெட்டாலிக் ரெட், ரேசிங் ப்ளூ மற்றும் இன்டென்ஸ்ட்டி வெள்ளை என மூன்று நிறங்கள் கிடைக்கின்றது.

OBD2 மற்றும் E20 ஆதரவுக்கு ஏற்ற 155cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp பவரை 10,000 rpm-லும் மற்றும் 7500 rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2023 Yamaha R15 V4

டெல்டாபாக்ஸ் ஃபிரேம் கொண்டுள்ள யமஹா ஆர்15 பைக்கில் முன்புறத்தில் USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. முன்புறத்தில் R15 பைக்கில் 282mm டிஸ்க் மற்றும் 220mm டிஸ்க் பெற்று இரட்டை சேனல் ABS அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

யமஹா Y-Connect ஆப் வசதி கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, அழைப்புகள், எஸ்எம்எஸ் அலர்ட், எரிபொருள் டிராக்கர், சர்வீஸ் தொடர்பான அம்சங்கள் என பலவற்றை வழங்குகின்றது.

சிறந்த ஏரோடைனமிக் டிசைன் கொண்ட யமஹா R15 பைக்கில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு, 140/70R17M/C 66H பின்புறத்தில் ரேடியல் டயர் மற்றும் முன்புறத்தில் 100/80-17M/C 52P டயர் வழங்கப்பட்டுள்ளது.

2023 யமஹா R15 V4 பைக்கின் டார்க் நைட் எடிசன் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,83,439

மற்ற நிறங்களான மெட்டாலிக் ரெட் ₹ 1,81,439 மற்றும் ரேசிங் ப்ளூ, இன்டென்சிட்டி வெள்ளை விலை ₹ 1,87,439 ஆகும்.

2023 யமஹா R15 V4 தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல்

Yamaha R15 V4 metalic Red – 2,12,450

Yamaha R15 V4 DARK KNIGHT – ₹ 2,13,980

Yamaha R15 V4 RACING BLUE & INTENSITY WHITE – ₹ 2,18,698

(Yamaha R15 V4 on road price in Chennai)

யமஹா R15 V4 பைக்கிற்கு இந்தியாவில் போட்டியாக KTM RC 125 மற்றும் RC200, சுசூகி ஜிக்ஸர் SF 250 மற்றும் பஜாஜ் பல்சர் RS200, வரவிருக்கும் ஹீரோ கரிஸ்மா XMR 210 போன்றவை உள்ளது.

Tags: Yamaha YZF-R15 V4.0
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version