• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

4 டூவீலர்களை ஒரங்கட்டிய மஹிந்தரா

by MR.Durai
15 July 2015, 1:31 am
in Auto News
0
ShareTweetSend
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் இருசக்கர வாகன பிரிவில் விற்பனையில் இருந்த 3 ஸ்கூட்டர்கள் மற்றும் பேண்டீரோ பைக் என 4 மாடல்களை தனது இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.
மஹிந்திரா பேண்டீரோ பைக்
மஹிந்திரா பேண்டீரோ பைக்

மஹிந்திரா டியூரோ டிஇசட் , கைன் , ஃபிளைட் என மூன்று தானியங்கி ஸ்கூட்டர்கள் மற்றும் பேன்டீரோ பைக் என நான்கு மாடல்களின் விற்பனையும் மிக குறைவாக இருந்தாதல் ஒரங்கட்டியுள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள செஞ்சூரா மாடலில் 5 வேரியண்ட்களில் கிடைக்கின்றது. மேலும் கஸ்ட்டோ மற்றும் ரோடியோ UZO 125 என இரண்டு ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ளது.

மேலும் வரவிருக்கும் மஹிந்திரா பிரிமியம் மோஜோ மேட்டார்சைக்கிளுக்கான உற்பத்தியில் தீவர கவனம் செலுத்தி வருகின்றது

Tags: Mahindra Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version