3 சக்கர வாகன பிரிவை புதுப்பிக்கின்றது பஜாஜ்

0
பஜாஜ் நிறுவனம் 3 சக்கர வாகனங்களில் வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கான வாகனங்களை தயாரித்து வருகின்றது. 3 சக்கர வாகனங்களின் பிரிவை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.

3 சக்கர வாகனங்கள் பிரிவில்  பஜாஜ் நிறுவனம் 41.29% மார்க்கெட் பங்கினை கொண்டுள்ளது. ஏப்ரல் – டிசம்பர் வரை 1,66,052 வாகனங்களை விற்றுள்ளது.கடந்த ஆண்டைவிட 10.9% கூடுதலாக வளர்ச்சி அடைந்துள்ளது.பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து ப்யோகோ 34.48%  மார்க்கெட் பங்கினை கொண்டுள்ளது.

Bajaj