கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காலத்திலும் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் மாதந்திர விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை மொத்தமாக 13,93,256 கடந்துள்ளது. அதேவேளை கடந்த செப்டம்பரில் மட்டும் ஹோண்டாவின் ஆக்டிவா 2,48,939 யூனிட்டுகளை கடந்துள்ளது. அடுத்த இடத்தில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் 2,44,667 ஆக பதிவு செய்துள்ளது.
சுசுகி இரு சக்கர வாகன நிறுவனத்தை தவிர மற்ற அனைத்து இரு சக்கர வாகன தயாரிப்பாளரின் விற்பனை எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. இந்நிலையில் 10வது இடத்தில் சுசுகி ஆக்செஸ் 50,162 யூனிட்டுகளை கடந்துள்ளது.
வ.எண் | தயாரிப்பாளர் | ஆகஸ்ட் 2019 |
1. | ஹோண்டா ஆக்டிவா | 2,48,939 |
2. | ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 2,44,667 |
3. | ஹீரோ HF டீலக்ஸ் | 1,95,093 |
4. | ஹோண்டா சிபி ஷைன் | 88,893 |
5. | டிவிஎஸ் ஜூபிடர் | 69,049 |
6. | பஜாஜ் பல்ஸர் | 68,068 |
7. | ஹீரோ கிளாமர் | 62,016 |
8. | டிவிஎஸ் XL சூப்பர் | 57,321 |
9. | பஜாஜ் சிடி | 51,778 |
10. | சுசூகி ஆக்செஸ் | 50,162 |
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…