• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

by Automobile Tamilan Team
1 October 2025, 11:10 am
in Auto News
0
ShareTweetSend

Mahindra Scorpio N with ADAS

இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனை அறிக்கையின் படி,  மொத்தம் 1,00,298 வாகனங்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16% வளர்ச்சி கண்டுள்ளது.

ஜிஎஸ்டி 2.0 காரணமாக நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்யூவி விற்பனை 60% க்கும் அதிகமாகவும், வணிக வாகன விற்பனை 70% க்கும் அதிகமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

SUV மற்றும் கார் விற்பனை

  • உள்நாட்டு சந்தையில் 56,233 SUV விற்பனை, 10% வளர்ச்சி.
  • கமெர்ஷியல் வாகன விற்பனை 26,728 யூனிட்கள், 18% அதிகரிப்பு.
  • மொத்த ஏற்றுமதி 4,320 யூனிட்கள், 43% உயர்வு.

 

டிராக்டர் விற்பனை சாதனை

மஹிந்திராவின் Farm Equipment Business இந்த மாதம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

  • உள்நாட்டு டிராக்டர் விற்பனை 64,946 யூனிட்கள், கடந்த ஆண்டைவிட 50% அதிகம்.
  • மொத்த விற்பனை (உள்ளூர் + ஏற்றுமதி): 66,111 யூனிட்கள், 49% வளர்ச்சி.

டிரக் & பஸ் விற்பனை

  • மஹிந்திரா Trucks & Buses மற்றும் SML Isuzu இணைந்த விற்பனை: 1,904 யூனிட்கள் – 8% குறைவு.

 

Tags: MahindraMahindra ArjunMahindra BE 6esales analysis
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version