• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்தியாவில் எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் அறிமுகமானது

by MR.Durai
22 March 2019, 5:54 pm
in Auto News
0
ShareTweetSend

எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800RR america

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின், புதிய ப்ரூடெல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் சர்வதேச அளவில் 200 பைக்குகள் மட்டும் உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவிற்கு 5 பைக்குகளை மட்டும் இந்நிறுவனம் விற்பனைக்கு ஒதுக்கியுள்ளது.

இத்தாலியின் எம்வி அகுஸ்ட்டா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர், 1975 ஆம் ஆண்டில் அமெரிக்கா சந்தையில் வெளியிட்ட எம்வி அகுஸ்ட்டா எஸ் அமெரிக்கா 750 பைக்கினை நினைவுக்கூறும் வகையில் சிறப்பு எடிசனை ப்ரூடெல் 800ஆர்ஆர் அமெரிக்கா என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

ப்ரூடெல் 800ஆர்ஆர் அமெரிக்கா

தோற்ற அமைப்பில் மட்டும் பல்வேறு மாறுதல்களை சாதாரண ப்ரூடெல் 800 ஆர்ஆர் மாடல் அடிப்படையில் எந்த நுட்பம் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில்  798சிசி  மூன்று சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையுயம், 87 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு, முன்புறத்தில் Marzocchi  நிறுவன அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் sachs நிறுவன மோனோ ஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

அமெரிக்கா சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களின் தோற்ற பொலிவினை போல சிவப்பு நிறத்திலான இருக்கை, நீல நிறத்திலான பெட்ரோல் டேங்க் மற்றும் பல்வேறு இடங்களில் வெள்ளை நிற கலவை வழங்கப்பட்டு அசத்தலாக வந்துள்ளது. அமெரிக்கா எடிசன் ஸ்டிக்கர்  ஆனது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ப்ரூடெல் 800 ஆர்ஆர் அமெரிக்கா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு என பிரத்தியேகமான சிறப்பு சான்றிதழ் மற்றும் உற்பத்தி மாடலின் வரிசை எண் பதிகப்பட்டிருக்கும்.

இந்தியாவில் 5 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800RR பைக் மோட்டார்ராயல் ஷோரூம்களில் கிடைக்க உள்ளது.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version