Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

உலகின் அதிவேகமான கவாஸாகி பைக்

by MR.Durai
6 January 2025, 1:53 pm
in Bike News
0
ShareTweetSend
வணக்கம் தமிழ் உறவுகளே……

உலகின் அதிவேகமான கார்களை ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் முன்பே பதிவிட்டிருந்தேன். இன்று நாம்  உலகின் அதிவேகமான பைக்கை கான்போம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த கவாஸாகி  மோட்டார் சைக்கிள்(motorcycle) தயாரிப்பு நிறுவனம். உலகின் அதிவேகமான பைக்கை உருவாக்கி உள்ளனர்..
கவாஸ்க்கி நிறுவனத்தின் உற்ப்த்தி பிரிவுகள் ஜப்பான், அமெரிக்கா,பிலிப்பைனஸ்,இந்தோனிஸா மற்றும் தாய்லாந்து.

கவாஸ்க்கின் அமெரிக்கா பிரிவு உலகின் அதிவேகமான பைக்கை உருவாக்கி உள்ளது. இதற்க்கு முன்பு ஹான்டா நிறுவனத்தின் Honda CBR 1100XX Super Blackbird 178mph (286 km/h) முதலிடத்தில் இருந்தது.


கவாஸ்க்கி ZZR வகைகள் 1990யில் அறிமுகம் செய்தனர். கவாஸ்க்கி ZZR வகைகளில் பல பைக்கள் வெளிவந்துள்ளன. தற்பொழுது வெளிவந்துள்ள

Kawasaki ZZR1400

என்ஜின் மற்றும் அளவுகள்
  • Engine – Four-stroke, 1441cc ,liquid-cooled, DOHC, four valve per cylinder, Inline-Four
  • Bore x Stroke – 84.0 x 65.0mm
  • Compression Ratio – 12.3:1
  • Fuel Delivery – Fuel-injection
  • Transmission – 6-speed(கியர் பாக்ஸ்)
  • Final Drive – X-Ring chain
  • Front Wheel – 120/70 ZR17
  • Rear Wheel – 190/50 ZR17
  • Curb Weight – 584.3 lbs.
  • Wheelbase – 58.3 in.
  • Length – 85.4 in.
  • Rake – 23 deg. Trail: 3.7 in.
  • Seat Height – 31.5 in.
  • Fuel Capacity – 22 liters(எரிகலன்)
  • ABS


வண்ணங்கள்



வேகம்: 186mph (299.3km/h)

விலை; 14 லட்சம் இருக்கலாம்.



உலகின் அதிவேகமான கார்கள்
thanks for wikipedia,telegraph,youtube and kawasaki USA
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version