Categories: Bike News

சுஸூகி ஜிக்ஸெர் பைக் இரட்டை வண்ண கலவையில்

சுஸூகி ஜிக்ஸெர்  பைக்கில் இரட்டை வண்ண கலவையில் இரண்டு புதிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. சுசூகி ஜிக்ஸெர் இரட்டை வண்ண கலவை பைக்கிற்க்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

gixxer black /red

நல்ல வரவேற்பினை பெற்று சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துவரும் சுஸூகி ஜிக்ஸெர் நேக்டு பைக்கில் புதிய வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றமுமில்லை.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரட்டை வண்ண கலவையில் உள்ள நிறங்கள் கருப்பு நிறத்துடன் இணைந்த சிவப்பு வண்ணம் மற்றும் வெள்ளை நிறுத்துடன் இணைந்த நீலம் நிறத்திலும் இருக்கும்.

ஜிக்ஸெர் பைக்கில் 14பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 154.9சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் மைலேஜ் லிட்டருக்கு 64கிமீ ஆகும்.

சுஸூகி ஜிக்ஸெர் பைக் விலை விபரம் (சென்னை ஆன்ரோடு மற்ற மாவட்டங்கள் )

இரட்டை வண்ண கலவை – ரூ.88,283 (சென்னை) ரூ.88,261 (தமிழகம்)

ஒற்றை வண்ணம் ரூ. 87,160 (சென்னை) ரூ. 87,139 (தமிழகம்)

முன்பதிவுக்கு GIXXER’ to 56070 என்ற எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்.

Suzuki Gixxer gets new dual tone edition

Recent Posts

பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

இந்தியாவில் ரூ.14.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் டெலிவரி…

14 hours ago

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன்…

19 hours ago

டாடா கர்வ்.இவி ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்கள்

ஆகஸ்ட் 7ஆம் தேதி வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ்.இவி கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் காரில் 40.5Kwh மற்றும் 55Kwh இரண்டு…

23 hours ago

வரவிருக்கும் மாருதி சுசூகியின் 2024 டிசையர் பற்றி சில முக்கிய விபரங்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செடான் ரக 2024 டிசையர் மாடல் ஆகஸ்ட் மாதம் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற…

1 day ago

2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி…

2 days ago

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை பட்டியல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் என்ஜின் விபரம் உண்மையான மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை…

2 days ago