பஜாஜ் வி15 மார்ச் 23 முதல் டெலிவரி தொடக்கம்

மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் முன்பதிவு கடந்த சில வாரங்களாகவே நடந்து வரும் நிலையில் மார்ச் 23ந் தேதி முதல் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராநத் போர்க்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் வி15 பைக்கில் 12 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 13 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. பஜாஜ் வி15 பைக் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ எட்டலாம்.

மேலும் படிக்க ; பஜாஜ் V15 பைக் முழுவதும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டலா ? 

சில வாரங்களுக்கு முன்னதாக V15 பைக்கின் விலை சவாலாகவும் க்ரூஸர் மற்றும் கஃபே ரேஸர் பைக்குளின் கலவையில் மிகுந்த நேர்த்தியாக அமைந்துள்ளது. நியோ-கிளாசிக் என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் அழைக்கப்படும் வடிவ தாத்பரியங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் வி15 பைக் விலை

{ அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை }

v15 பைக் படங்கள்

[envira-gallery id=”5741″]

 

 

 

Exit mobile version