• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய ஆக்டிவா i-டிலக்ஸ் மற்றும் ஏவியேட்டர் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
24 June 2015, 2:05 pm
in Bike News
0
ShareTweetSend
மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா i-டிலக்ஸ் மற்றும் ஏவியேட்டர் ஸ்கூட்டர்களில் கிராஃபிக்ஸ் மற்றும் இரண்டு கூடுதல் வண்ணங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்டிவா i-டிலக்ஸ்

இந்த வருடத்தில் 15 மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஆக்டிவா மற்றும் ஹோண்டா ஏவியேட்டர் மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா i-டிலக்ஸ்

2015 ஆக்டிவா i-டிலக்ஸ் ஸ்கூட்டரில் மகளிரை கவரும் வகையில் புதிய பர்பிள் வண்ண பாடி கவர் மற்றும் பூக்களை கொண்ட வண்ண கிராஃபிக்சை பக்கவாட்டில் கொண்டுள்ளது.

மேலும் ஆக்டிவா ஸ்கூட்டரில் புதிய கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்ட புகைப்போக்கி , மேம்படுத்தப்பட்ட இருக்கை மற்றும் புதிய ஃபென்டர் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் பர்பிள் இரண்டு புதிய வண்ணங்களை இணைத்துள்ளது.

ஹோண்டா ஏவியேட்டர்

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டரில் மிக சிறப்பான குரோம் பூச்சூ மற்றும் 5 ஸ்போக் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டு பேனல், இருக்கை போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது. சில்வர் மற்றும் பிரவுன் இரண்டு புதிய வண்ணங்களை இணைத்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹோண்டா ஏவியேட்டர் இரண்டு ஸ்கூட்டரிலும் 8 பிஎச்பி ஆற்றலை தரும் 109சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஸ்கூட்டர்களின் விளம்பர தூதுவராக டாப்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹோண்டா ஏவியேட்டர் விலை (ex-showroom, Delhi)

ஏவியேட்டர் Standard – ரூ. 50,863

ஏவியேட்டர் Deluxe – ரூ. 56,209

ஹோண்டா ஆக்டிவா விலை  (ex-showroom, Delhi)

ஆக்டிவா i-Standard – ரூ. 46,213

ஆக்டிவா-i Deluxe – ரூ.. 46,703

Honda Activa-i, Aviator get cosmetic updates

Tags: Honda
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version