• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய பஜாஜ் அவென்ஜர் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
27 October 2015, 7:15 am
in Bike News
0
ShareTweetSend
பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக் அவென்ஜர் 220 க்ரூஸ்   , அவென்ஜர்  220 ஸ்டீரீட் , அவென்ஜர் 150 ஸ்டீரிட் என மூன்று வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட்

220 சிசி என்ஜின் ஆப்ஷனில் இரண்டு விதமான வேரியண்டிலும் புதிய 150சிசி என்ஜின் வேரியண்டிலும் புதிய பஜாஜ் அவென்ஜர் வரிசை பைக்குகள் வந்துள்ளன.

பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட்


பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட் பைக்கில் முந்தைய 19.03பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 17.5 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

220 ஸ்டீரிட் பைக்கில் 12 ஸ்போக் அலாய் வீலை மற்றும் ஸ்போர்டி பேக் ரெஸ்டினை பெற்றுள்ளது.  பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட் மேட் கருப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட் பைக் விலை ரூ. 84,000

பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ்

அவென்ஜர் 220 க்ரூஸ் பைக்கில் முந்தைய 19.03பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 17.5 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

220 க்ரூஸ் பைக்கில் வயர் ஸ்போக் வீலை மற்றும் பில்லன் பேக் ரெஸ்டினை பெற்றுள்ளது.  பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ்  டிவைன் கருப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் பைக் விலை ரூ. 84,000


பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட்

குறைவான விலை கொண்ட இந்தியாவின் முதல் க்ரூஸர் பைக் பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட் விற்பனைக்கு வந்துள்ளது. 
அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக்கில் 14.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.5 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  இது பல்சர் 150 பைக்கை விட 10 % கூடுதல் டார்க்கினை வெளிப்படுத்தும்.

அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக்கில்

  • அலாய் வீல் 
  • மஞ்சள் நிற ஸ்டீக்கரிங்
  • கருப்பு வண்ணத்தில் என்ஜின் 
  • புகைப்போக்கியில் சில்வர் பூச்சூ
  • டிஜிட்டர் டிரிப் மற்றும் ஓடோமீட்டர்
  • கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்
  • முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளில் கவர்
  • பெட்ரோல் டேங் மேல்  அவென்ஜர் முத்திரை
அவென்ஜர் 150 ஸ்டீரிட்  பைக் மேட் நீல வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.
அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக்கின் விலை ரூ. 75,000

பஜாஜ் அவென்ஜர் விலை விபரம்

1. அவென்ஜர் 220 க்ரூஸர்  ; ரூ.84,000

2.  அவென்ஜர் 220 ஸ்டீரீட் ; ரூ.84,000

3. அவென்ஜர் 150 ஸ்டீரீட் ;  ரூ. 75 ,000

( அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை )

Bajaj avenger launched in India

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version