மஹிந்திரா மோஜோ பைக் விரைவில்

மஹிந்திரா நிறுவனத்தின் மோஜோ பைக்கள் எப்பொழுது வரும் என பரவலாக பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளதாக தெரிய வருகின்றது.
வருகிற 2013-2014 நிதி ஆண்டில் வெளிவரலாம். தற்பொழுது என்ஜின் மற்றும் பாகங்கள் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

மோஜோ  பைக்

மோஜா பைக் 300சிசி 4 ஸ்டோர்க் liquid க்கூலிங் என்ஜின் DOHC பொருத்தப்பட்டிருக்கும். எலெக்ட்ரானிக் ப்யூல் இன்செக்சன். 6 ஸ்பீடு க்யர் பாக்ஸ். வருகிற நிதி ஆண்டில் வெளிவரும் என மஹிந்திரா நிறுவனத்தின் அனுப் மாத்தூர் PTI செய்திளுக்கு கூறியுள்ளார்.

mahindra mojo
Exit mobile version