• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

யமஹா FZ-S வெர்சன் 2.0 புதிய வண்ணங்களில்

by MR.Durai
29 September 2015, 3:25 pm
in Bike News
0
ShareTweetSend
யமஹா FZ-S வெர்சன் 2.0 பைக் நான்கு புதிய வண்ணங்களில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.  FZ-S வெர்சன் 2.0 விற்பனையில் உள்ள பைக்கை விட புதிய வண்ணங்களின் விலை ரூ.500 கூடுதலாக வந்தள்ளது.
யமஹா FZ-S ver 2.0

எஃப்இசட் எஸ் வெர்சன் 2.0 பைக்கில் வண்ணங்கள் கருப்பு மெட்டாலிக் X , டார்க் பூளூயிஷ் கிரே மெட்டாலிக் , மேட் கிரே மெட்டாலிக் மற்றும் பூளூயிஷ் வொய்ட் காக்டெயில் போன்றவை ஆகும்.

என்ஜினில் எந்த மாற்றுமும் இல்லை. 13பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.8என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யமஹா FZ-S ver 2.0

வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றங்களும் யமஹா FZ-S வெர்சன் 2.0 பைக்கில் செய்யப்பட வில்லை.  யமஹா FZ-S வெர்சன் 2.0 பைக்கின் போட்டியாளர்கள் ஹோண்டா யூனிகார்ன் 160 மற்றும் சுசூகி ஜிக்ஸெர் போன்றவை ஆகும்.

யமஹா FZ-S வெர்சன் 2.0 விலை ரூ.82,159 ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

Yamaha FZ-S Ver 2.0 gets new color

Tags: Yamaha
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version