Site icon Automobile Tamilan

ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக் விலை 12.80 லட்சம்

உலக அளவில் தனி முத்திரை பதித்து வரும் வாகன நிறுவனங்களில் ஹார்லி  டேவிட்சன் நிறுவனமும் ஒன்று. அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  ஹார்லி  டேவிட்சன் நிறுவனம்  க்ருசர் வகை பைக் தயாரிப்பில் முன்னனியாக விளங்குகிறது.

இந்தியாவில் அசேம்பில் யூனிட் மட்டும் செயல்படுகிறது.ஹார்லி  டேவிட்சன்  நிறுவனத்தின் 13 பைக்களில் இந்தியாவில் 6 பைக்கள் அசேம்பில் செய்யப்படுகிறது மற்றவை அசேம்பில் செய்தே வருகின்றது.

harley davidson fat bob bike

தற்பொழுது இந்தியாவில் வெளியாகியுள்ள 2012 பேட் பாப் பைக் (FAT  BOB CRUISER) விலைதான் 12.80 லட்சம் ஆகும்.(ex-showroom delhi)

1585cc TWIN CAM V Twin என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீட் கியர்பாகஸ் இனைக்கப்பட்டுள்ளது. டார்க் 126 NM @3500 rpm.16 இன்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறம் 130mm டயர் மற்றும் பின்புறம் 180mm டயர் இனைக்கப்பட்டுள்ளது.ABSயிலும் கிடைக்கிறது.

 6 வண்ணங்களில் FAT  BOB CRUISER பைக் கிடைக்கும். அவை Vivid Black, Flame Blue Pearl, Black Ice Pearl, Scarlet Red மற்றும் Silver Pearl.



Dimensions:
Length –  2330mm
Seat Height –  690mm
Wheelbase –  1620mm
Ground Clearance –  125 mm
Tyres:
Dunlop Harley-Davidson Series, bias blackwall front and rear
Front –  D427F 130/90B16 67H
Rear –  D427 180/70B16 77H
Wheels:
Front –  Machined Aluminum Slotted Disc 16 in. x 3 in. (406 mm x 76 mm)
Rear –  Machined Aluminum Slotted Disc 16 in. x 5 in. (406 mm x 127 mm)
Engine:
Engine –  Air-cooled, Twin Cam 103TM
Displacement (cc) –  1585cc
Fuel System –  Electronic Sequential Port Fuel Injection (ESPFI)
Transmission –  6-Speed Cruise Drive®
Fuel Tank Capacity –  18.8 litre
Weight –  305kg

இந்த மாதிரி பைக்கியில் மைலேஜ் எதிர்பார்க்காதிங்க..
Exit mobile version