ஹோன்டா மினி ஸ்டீரிட் 125 பைக்-MSX 125

ஹோன்டா மினி ஸ்டீரிட் 125 பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. மிக அல்டிமெட் லூக்குடன் சிறப்பான பைக்கானது சாலைகளை ஆக்கரமிக்க உள்ளது. ஹோன்டா மினி ஸ்டீரிட்  முழுப்பெயர் ஹோன்டா MSX-125 – MINI STREET X-TREME 125 ஆகும்
ஹோன்டா மினி ஸ்டீரிட் 125சிசி ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 9.65bhp @ 7000rpm மற்றும் டார்க் 10.9nm @ 5500rpm. 4 ஸ்பீடு க்யர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. PGM-FI பயன்படுத்தப்பட்டுள்ளது.
honda MSX 125
31mm USD ஃபோர்க்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புற 190mm டிஸ்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புற 200mm டிஸ்க் ப்ரேக் பயன்படுத்தியுள்ளனர். முன்புற வீல் 120/70 இன்ச் பின்புறம் 130/70 இன்ச் பயன்படுத்தியுள்ளனர்.
ஹோன்டா மினி ஸ்டீரிட் வீடியோ
Exit mobile version