Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

களமிறங்குகின்றது..! யமஹா ஃபேஸர் 250 பைக் ஆகஸ்ட் 21 முதல்

by MR.Durai
11 August 2017, 8:16 pm
in Bike News
0
ShareTweetSend

200 சிசி மற்றும் 250 சிசி பைக்குகளுக்கு சவாலான விலையில் யமஹாவின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் தரத்தை பெற்ற யமஹா FZ 25 பைக் பின்னணியாக உருவாக்கப்பட்டுள்ள யமஹா ஃபேஸர் 250 ஆகஸ்ட் 21ந் தேதி முதல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

யமஹா ஃபேஸர் 250 வருகை விபரம்

ரூ.1.19 லட்சத்தில் விற்பனைக்கு வெளியட்டப்பட்டுள்ள மாடலில் உள்ள யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இதே எஞ்சின் அடிப்படையாகவே உருவாக்கப்பட்டுள்ள புதிய ஃபேஸர் 250 பைக் ஃபேரிங் செய்யப்பட்டு ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் பேஸர் 250 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 21ந் தேதி அன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஃபேஸர் 250 பைக் மாடல் சாதாரன மாடலை விட ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கலாம், எனவே  யமஹா ஃபேஸர் 250 விலை ரூ. 1.38 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Yamaha
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version