• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

10 வருட வாரண்டியுடன் ஹோண்டா ஷைன் 100 பைக் விநியோகம் துவக்கம்

by MR.Durai
20 May 2023, 11:41 am
in Bike News
0
ShareTweetSend

honda shine 100 commence deliveries

பட்ஜெட் விலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா ஷைன் 100 பைக்கின் டெலிவரி பல்வேறு முக்கிய நகரங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாடலுக்கு 10 வருட வாரண்டி வழங்குவதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் அறிவித்துள்ளது.

அறிமுகத்தின் போது , ஹோண்டா ஷைன் 100 மாடலுக்கு ஆறு வருட வாரண்டியுடன் (3+3 ஆண்டுகள்) வழங்கியது, ஆனால் தற்பொழுது 10 வருடங்களுக்கான உத்தரவாதத்தை உறுதி செய்துள்ளது. மேலும், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மற்றும் பிகார் உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.2000 விலை சலுகை வழங்குகின்றது.

ஹோண்டா ஷைன் 100 பைக்

புதிய 98.98cc என்ஜின் பெற்ற ஹோண்டா ஷைன் 100 பைக் அதிகபட்சமாக 7.28 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு 17 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

ஷைன் 100 பைக்கிற்கு போட்டியாக ஹீரோ HF 100, பஜாஜ் பிளாட்டினா 100, ஹீரோ HF டீலக்ஸ் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் , டிவிஎஸ் ஸ்போர்ட் போன்றவை உள்ளன.

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 82,564 ஆகும்.

மேலும்  படிக்க – ஷைன் 100 Vs போட்டியாளர்கள் ஒப்பீடு

Tags: Honda Shine 100
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version