• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2015 ஹோண்டா ட்ரீம் நியோ மற்றும் டியோ விபரம்

by MR.Durai
30 March 2015, 6:15 am
in Bike News
0
ShareTweetSend
ஹோண்டா ட்ரீம் நியோ பைக் மற்றும் டியோ ஸ்கூட்டர் என இரண்டிலும் புதிய பாடி கிராஃபிக்ஸ் மாற்றங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ட்ரீம் நியோ பைக் மற்றும் டியோ ஸ்கூட்டரில் என்ஜினில் எந்த மாற்றங்களும செய்யப்படவில்லை.

ஹோண்டா ட்ரீம் நியோ

ஹோண்டா ட்ரீம் நியோ :

ட்ரீம் நியோ பைக்கில் புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் பெட்ரோல் கலனிலும் , பக்கவாட்டு பேனல் மற்றும் கவுல் பேனல் போன்றவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் புதிய சிகப்பு நிற ஹோண்டா இலச்சினை , லாக் செய்யும் வசதியுடன் கூடிய பக்கவாட்டு கவுல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய இரண்டு இரட்டை வண்ண கலவைகளில் கிடைக்கும். அவை சிகப்பு வண்ணத்தில் வைலட் கலந்த நிறம் மற்றும்  சிகப்பு வண்ணத்தில் கருமை கலந்த நிறம் ஆகும்.
ட்ரிம் நியோ பைக்கில் 8.4பிஎஸ் ஆற்றலை தரவல்ல 109சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா ட்ரீம் நியோ விலை ரூ. 49,034 (ex-showroom, Delhi)

ஹோண்டா டியோ :

டியோ ஸ்கூட்டரில் முப்பரினாமத்தில் ஹோண்டா இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.  மேலும் இரட்டை வண்ண கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பாடி கிராஃபிக்ஸ் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா டியோ விலை ரூ. 47,851 (ex-showroom, Delhi)

Tags: Honda
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version