Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2018 கவாஸாகி நின்ஜா 650 பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
13 January 2018, 8:19 am
in Bike News
0
ShareTweetSend

இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம், புதிய நீல நிறத்தை பெற்ற கவாஸாகி நின்ஜா 650 ஏபிஎஸ் மாடல் ரூ.5.33 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முந்தைய கருப்பு நிற மாடலை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது.

2018 கவாஸாகி நின்ஜா 650

தோற்றம்,வசதிகள் மற்றும் எஞ்சின் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் சந்தைக்கு வந்துள்ள நின்ஜா 650 ஏபிஎஸ் மாடலில் 68 ஹெச்பி ஆற்றல் , 65.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முந்தைய கருப்பு நிற நின்ஜா 650 மாடல் சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது புதிய நீல நிறம் நீக்கப்பட்ட நிறத்தை விட மிக சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

முன்புற டயரில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் 300 மிமீ டிஸ்க் பிரேக் , பின்புற டயரில் பேக்லிங்க் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன்  220 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

2018 கவாஸாகி நின்ஜா 650 பைக் ரூ.5.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Tags: KawasakiKawasaki Ninja 650Ninja 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version