• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023 ஹோண்டா யூனிகார்ன் பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
9 June 2023, 4:32 pm
in Bike News
0
ShareTweetSend

2023 honda unicorn bike

புதிய 2023 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் BS6 2ஆம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2 மற்றும் E20 என்ஜின் கொண்டதாக ரூ.1,08,400 ஆக விற்பனைக்கு வந்துள்ளது.

முந்தைய பிஎஸ்6 மாடலை விட தற்பொழுது புதிய யூனிகார்ன் விலை தமிழ்நாட்டை பொறுத்தவரை ரூ. 600 வரை விலை குறைக்கப்பட்டதாக வந்துள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.

2023 Honda Unicorn 160

HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.7 சிசி என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.73 bhp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது. இப்பொழுது இந்த என்ஜின் OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக வந்துள்ளது.

டைமன்ட் டைப் ஃபிரேம் கொண்டுள்ள யூனிகார்னில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பொற்றதாக உள்ள மாடலில் முன்புறத்தில் 240mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 mm டிரம் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

டீயூபெல்ஸ் டயர் கொண்டுள்ள யூனிகார்ன் 160 பைக்கில் முன்புறத்தில் 80/100-18 M/C47P மற்றும் பின்புறத்தில் 100/90-18 M/C56P டயர் உள்ளது.

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் விலை ₹ 1,08,400 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

Tags: Honda Unicorn
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version