• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹16.90 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
8 April 2023, 5:48 am
in Bike News
0
ShareTweetSend

2023 suzuki hayabusa

உலகின் பிரபலமான சுசூகி ஹயபுஸா பைக்கில் OBD2 மேம்பாடு மற்றும் புதிய நிறங்களை பெற்று ரூ.49,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு தற்பொழுது ₹ 16.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

2023 சுசூகி Hayabusa பைக்கில் சாம்பல் நிற எழுத்துகள் மற்றும் பக்கத்தில் ஒரு குரோம் பட்டையுடன் கருப்பு வண்ணப்பூச்சு விருப்பத்திலும் கிடைக்கின்றது. புதிய வண்ண விருப்பங்கள் புதிய மெட்டாலிக் தண்டர் கிரே/ கேண்டி டேரிங் ரெட், மெட்டாலிக் மேட் பிளாக் N.2/ கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மற்றும் பேர்ல் விகர் ப்ளூ/ ப்ரில்லியண்ட் ஒயிட் ஆகும்.

ஹயபுசா பைக்கின் என்ஜின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றமும் இல்லை. 1340cc, இன்லைன்-நான்கு சிலிண்டர் என்ஜின் தொடர்ந்து பயன்படுத்துகிறது, இது 190 bhp மற்றும் 142 Nm டார்க் வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி, பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளை பெற்றுள்ளது.

Tags: Suzuki Hayabusa
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version